Home செய்திகள்உலக செய்திகள் ஸ்வீடனில் டென்னிஸ் தொடர்…சாம்பியன் பட்டம் பெற்ற போர்ஜல்…!!!

ஸ்வீடனில் டென்னிஸ் தொடர்…சாம்பியன் பட்டம் பெற்ற போர்ஜல்…!!!

by Sathya Deva
0 comment

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது. இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் , போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இதில் போர்ஜஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.