ஸ்வீடனில் டென்னிஸ் தொடர்…சாம்பியன் பட்டம் பெற்ற போர்ஜல்…!!!

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது. இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால் , போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் உடன் மோதினார். இதில் போர்ஜஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் பெற்றார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!