108
ஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். அரபிக் கடல் ஏமன் வளைகுடாவில் சென்று கொண்டிருந்த சரக்கு கப்பலை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்.
இந்த தாக்குதலில் சரக்கு கப்பலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. அதேபோன்று இஸ்ரேலின் துறைமுக நகரத்தின் மீதும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.