ஹாக்கி வீரர் டாம் கிரேக்…போதை பொருள் வழக்கில் கைது…!!!

ஆஸ்திரேலியா ஹாக்கி வீரர் டாம் கிரேக் போதை பொருள் விற்பனையாளரிடமிருந்து கோகைன் போதை பொருள் வாங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணி காலிறுதி போட்டியில் நெதர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கைது செய்யப்பட்டதாக பிரான்ஸ் போலீசார் தெரிவித்துள்ளார். போலீசார் அவரை கைது செய்த போது ஒரு கிராம் போதை பொருள் கையில் வைத்திருந்தார் என கூறப்படுகிறது. புதன்கிழமை காலை வரை அவரை காவலின் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத்திரை வடிவிலான போதை பொருள் விற்பனையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். விற்பனையாளரிடம் அதிகப்படியான போதை பொருள் கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த வழக்கை போதை பொருள் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்துள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா ஒலிம்பிக் கமிட்டி போதை பொருள் வைத்திருந்ததை உறுதிப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கமிட்டி பதில் கூற மறுத்துள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!