Home சினிமா செய்திகள் ஹிந்தியில் ரீமேக்காகும் “மகாராஜா”… இவர்தான் ஹீரோவா…? வெளியான அப்டேட்…!!!

ஹிந்தியில் ரீமேக்காகும் “மகாராஜா”… இவர்தான் ஹீரோவா…? வெளியான அப்டேட்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடந்த மாதம் ரிலீசான திரைப்படம் மகாராஜா. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை இந்த திரைப்படம் பெற்றது. மேலும், இந்த படம் உலக அளவில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து இந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நடிகரான அமீர்கான் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருப்பதாக அப்டேட் வெளியாகியுள்ளது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.