உறங்கிக்கொண்டிருந்த 1 மாத குழந்தை…கடித்து குதறிய தெருநாய்… சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்…!!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள கொடிக்குளம் பகுதியில் ஒரு வீட்டில் பிறந்து 1 மாதமே ஆன குழந்தை படுத்து கொண்டிருந்தது. அவரது தாயார் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த தெருநாய் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து குழந்தையை கடித்து குதறியுள்ளது.

குழந்தையின் சத்தம் கேட்டு தாய் ஓடி வீட்டிற்குள் வந்த அவர் நாய் கடித்ததில் படுகாயம் அடைந்த குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். ஆனால் செல்லும் போது வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!