221
10வது ஐ.எஸ்.எல் கால்பந்து தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. செப்டம்பர் 21ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போட்டி நடக்கும் அன்று சென்னை எப் சி அணி மோஹன் பஹான் அணியுடன் மோதுகிறது.