110-வது நாளாக… மாற்றமின்றி தொடரும் பெட்ரோல், டீசல் விலை…!!

நேற்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 102.75 ரூபாய்க்கும், டீசல் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று 110-வது நாளாக எவ்வித மாற்றமின்றி விற்பனையாகிறது.

அதன் படி பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 92.34 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related posts

திருச்செந்தூருக்கு படையெடுத்த பக்தர்… வரிசையில் நின்று தரிசனம்…பாதுகாப்பு பணியில் போலீசார்…!!

பா.ம.க. பிரமுகர் மீது கொலைவெறி தாக்குதல்… மருத்துவமனையில் தீவிர சிகிச்சை… சிக்கிய 4 பேர்…!!

சாலையில் கவிழ்ந்த பேருந்து… உடல்நசுங்கி பலியான ஓட்டுநர்… கடலூர் அருகே பயங்கர விபத்து…!!