விக்கிரவாண்டியில் 1,95,495 வாக்குகள் பதிவு…விறுவிறுப்பாக நடந்த தேர்தல்… 13-ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் …!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நேற்று மிகவும் விறுவிறுப்பாக இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க., பா.ம.க. நாம் தமிழர் கட்சி என மொத்தம் 29 பேர் வேட்பாளராக போட்டியிட்டனர். இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்துள்ளது.

மேலும் 2.37 லட்சம் வாக்காளர்கள் கொண்ட தொகுதியில் நேற்று 1 லட்சத்தி 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ள நிலையில் 82.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வருகின்ற 13-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!