2023-24 ஆண்டிற்க்கான ஓய்வூதிய திட்டம்… இணையத்தில் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்நிலையில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கான 2023-24 ஆம் ஆண்டிற்க்கான திட்ட கணக்கு விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த விபரங்கள் cps.tn.gov.in/public என்ன இணையதள பக்கத்தில் 1.7.2024 அன்று காலை 10 மணிக்கு தகவல் தொகுப்பு விவர மையத்தால் வெளியிடப்பட இருக்கிறது. எனவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேலே குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் தங்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட கணக்கு விபரங்கள் குறித்து பதிவிறக்கம் செய்யலாம்.

Related posts

“அலைபாயுதே” படம் போல திருமணம்…பெண்ணை சிறைபிடித்து தாய்… வீட்டில் இருந்து தப்பியோட்டம்…!!

உரியஇழப்பீடு வழங்க வேண்டும்… தேசிய ஆணையம் நோட்டீஸ்… மாஞ்சோலை தொழிலாளர்கள் வேதனை…!!

பலத்த காற்றுடன் மழை… திருப்பி அனுப்பட்ட விமானங்கள்… பயணிகள் அவதி…!!