சினிமா செய்திகள் செய்திகள் தமிழ் சினிமா 45 வயதிலும் ஃபிட்டாக இருக்கும் ஜோதிகா… இந்த விஷயத்தை செய்கிறாரா…? Sowmiya Balu26 July 2024092 views ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் நடிகர் சூர்யாவை கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தற்போது தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் ஹிந்தியில் படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பின்பற்றும் உணவு முறை பழக்கங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் குறைவான கலோரி கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதாக கூறப்படுகிறது. மேலும் வீட்டில் சமைத்த தென்னிந்திய உணவுகளை எடுத்துக் கொள்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.