6 மணி நேர போராட்டம்… 12 நக்சலைட்டுகள் சுடப்பட்டனர் … 2 பாதுகாப்பு படை வீரர் காயம்…!!

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்டதில் உள்ள வண்டோலி கிராமத்தில் கமோண்டோ படை வீரர்கள் மற்றும் போலீசார்கள் நக்சலைட்டுகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சூடு நடைபெற்றது .இந்த துப்பாக்கி சண்டை 6 மணி நேரமாக நடைபெற்ற நிலையில் 12 நக்சலைட்டுகள் சுடப்பட்டனர்.

மேலும் சண்டையில் 2 பாதுகாப்பு படைவீரர் காயம் அடைந்துள்ளர் .போலீசார் 12 நக்சலைட்டுகளின் உடல்களையும் அவர்கள் வைத்திருந்த ஏகே 47 துப்பாக்கிகளையும் இரண்டு ஐ என். எஸ். ஏ. எஸ் துப்பாக்கிகளையும் கைப்பற்றினர். இந்த சண்டையில் ஈடுபட்ட போலீசார் மற்றும் கமாண்டடோ வீரர்களுக்கு 51 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என மகாராஷ்டிரா மாநில உள்துறை மந்திரி துதேவேந்திரா பட்நாவிஸ் தெரிவித்துள்ளார்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!