15 நாட்களில் இடிந்த 7 பாலங்கள்… ஆய்வு மேற்கொண்ட அதிகார்கள்… பீகாரில் பொதுமக்கள் அச்சம்…!!

1982-83-ஆம் ஆண்டியின் பீகார் மாநிலம் சிவன் மாவட்டம் கண்டகி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று கட்டப்பட்டது. இது பல கிராமங்களை இணைக்கும் பாலமாக அமைந்திருந்தது. சில நாட்களாக அங்கு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை திடீரென அந்த பாலம் இடிந்தது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேபோல் பீகார் மாவட்டம் முழுவதிலும் 15 நாட்களில் சுமார் 7 பாலங்கள் இடிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து பீகார் அரசு உயர்நிலை குழுவை அமைத்து ஆய்வு நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!