73 ஆண்டுகள் பழமையான காரில் லண்டன் பயணமா…? வைரலாகும் வீடியோ…!

குஜராத்தை சேர்ந்த தமன் தாக்கூர் என்பவர் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவர் தனது குடும்ப உறுப்பினருடன் 1950 ஆம் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட 73 ஆண்டுகளுக்கு பழமையான காரில் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த காரில் பயணம் செய்த குடும்பத்தினர் 16 நாடுகள் வழியாக 13 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் சாலை பயணம் செய்து லண்டனுக்கு சென்று உள்ளனர் . .https://www.instagram.com/reel/C9ZzxFvSOQB/?utm_source=ig_embed&ig_rid=75aea39c-0bdc-4928-8ff3-cd3ece2b55e0

மேலும் தாக்கூர் இந்த பயணம் தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையதளத்தின் வெளியிட்டுள்ளார் .அதில் இது “உணர்ச்சிகரமான பயணம்” எனவும் 73 நாட்களில் 13,500 கிலோ மீட்டர் பயணம் செய்து இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு வந்து சேர்ந்துள்ளோம் என பதிவிட்டுள்ளார். தற்போது தமன் தாக்கூர் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ க்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது

Related posts

உணவு தர நிர்ணய அமைப்பு மாநாடு…பாதுகாப்பற்ற உணவால் 4 லட்சம் பேர் உயிரிழப்பு…!!!

புரட்டாசி மாதம் முதல் சனி கிழமை ….திருப்பதியில் குவிந்த பக்தர்கள்…!!!

இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க பிராண்ட்….தரவரிசை வெளியீடு…!!!