822 கோடி ரூபாய் பாக்கி… மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீல்…வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை…!!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் மெட்ராஸ் ரேஸ் கிளப் இயங்கி வருகிறது. இந்த கிளப்பிற்க்கான குத்தகை காலம் 1978-ல் முடிந்துள்ளது. அதன் பிறகு கிளப் சார்பில் ரூ 822 கோடி குத்தகை தொகை செலுத்தாமல் இருந்து வந்தனர். இதற்கு அரசு கிளப் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அளித்தும் அவர்கள் பதில் அளிக்காததால் 2006-ல் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு அரசுக்கு சொந்தமான 52.4 ஏக்கர் குதிரை பந்தய மைதானத்தை மீட்டனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தற்போது ரேஸ் கிளப் 822 கோடி குத்தகை பணத்தை செலுத்தாததால் வருவாய்த்துறை அதிகாரிகள் கிளப்பிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

விருச்சிகம் ராசிக்கு…! உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள்…! நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! குடும்ப பிரச்சினைகள் தீரும்…! புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும்.

கன்னி ராசிக்கு…! விருந்து கேலி நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…!!