சரத்குமார் நடிக்கும் “ஆப்ரேஷன் ராஹத்”… அசத்தலான டீசர் ரிலீஸ்…!!!

நடிகர் சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இதுவரை இவர் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பரம்பொருள், பொன்னியின் செல்வன், போர்த் தொழில் போன்ற திரைப்படத்தில் இவரது நடிப்பை பலரும் பாராட்டினர். கடந்த வருடமே இயக்குனர் ஷியாம் பர்வீன் இயக்கத்தில் ”தி ஸ்மைல் மேன்” என்ற தனது 150வது படத்தில் ஒப்பந்தம் ஆகினார்.

இந்நிலையில், இயக்குனர் மேஜர் ரவி இயக்கத்தில் இவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் ”ஆபரேஷன் ராஹத்”. அர்ஜுன் ரவி ஒலிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரஞ்சன் ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசரை சரத்குமார் தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Related posts

அடடே! நீச்சல் உடையில் பிக்பாஸ் ஷிவானி… வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

அடேங்கப்பா! “வேட்டையன்” படத்திற்கு ரஜினி வாங்கிய சம்பளம்…இத்தனை கோடியா…?

செம மாஸ்! “கோட்” படம் இதுவரை செய்துள்ள மொத்த வசூல்… இத்தனை கோடியா?