Home சினிமா செய்திகள் செம க்யூட்! குடும்பத்துடன் செல்பி எடுத்த விஜய் சேதுபதி… புகைப்படம் வைரல்…!!!

செம க்யூட்! குடும்பத்துடன் செல்பி எடுத்த விஜய் சேதுபதி… புகைப்படம் வைரல்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் விஜய் சேதுபதி. நித்திலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இந்த திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதனைத்தொடர்ந்து இவர் நடிப்பில் காந்தி டாக்ஸ், விடுதலை 2 போன்ற படங்கள் ரிலீசாக உள்ளது.

இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், இவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், இவர் தனது குடும்பத்துடன் செல்பி எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.