88
துபே நாட்டில் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் ஆட்சி செய்து வருகிறார். இவரது மகள் துபே இளவரசியான ஷைகா மஹ்ரா அவருக்கும் சேக் மனா பின் இருவருக்கும் கடந்த ஆண்டு மே மாதம் இவர்கள் திருமணம் நடைபெற்றது இந்த ஆண்டு மே மாதம் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது இந்நிலையில் இளவரசி ஷைகா மஹ்ரா அவருடைய கணவரிடம் விவாகரத்து பெறுவதாக அவருடைய இணையதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். https://www.instagram.com/p/C9fXKgCS5_O/