Home சினிமா செய்திகள் விஜய் ஆண்டனியின் “மழை பிடிக்காத மனிதன்”… அசத்தலான பாடல் ரிலீஸ்….!!!

விஜய் ஆண்டனியின் “மழை பிடிக்காத மனிதன்”… அசத்தலான பாடல் ரிலீஸ்….!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் ரசிகர்கள் மத்தியில் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”மழை பிடிக்காத மனிதன்”. இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரத்குமார் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில், இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் ரிலீசாகியது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து ரிலீஸ் வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த படம் ஆகஸ்ட் 2 ம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் மூன்றாவது பாடலான ‘இவன் யாரோ’ என்ற பாடலின் லிரிக் வீடியோ ரிலீசாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.