கடகம் ராசி அன்பர்களே… எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்.
அடுத்தவர்களுடைய உணர்வுகளுக்கு கண்டிப்பாக மதிப்பு கொடுப்பீர்கள். இல்லத்திலும் உள்ளத்திலும் கண்டிப்பாக அமைதி நிலவும். பெருமைப்படும் இடத்தில் எல்லாம் நடக்கும். உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். மாற்றுக் கருத்துடையவர்கள் மனம் மாறி உங்களுடைய உத்தியோகத்திற்கு உதவியை கொடுப்பார்கள். ஆரோக்கியம் சீராகி ஆனந்தத்தை கொடுக்கும். வரவுக்கேற்ற செலவு இருக்கும். எதையும் சாதிக்கக்கூடிய திறமை வெளிப்படும். சாமர்த்தியமாக செயல்பட்டு எதிலும் வெற்றி கொடுப்பீர்கள். மன தைரியம் கண்டிப்பாக கூடும். மற்றவர்களால் தேவையற்ற குற்றச்சாட்டுக்கு கண்டிப்பாக ஆளாகக்கூடும். கண் நோய் வாதம் பித்தம் போன்ற நோய்கள் ஏற்பட்டு பின்னர் சரியாகும். திடீர் கோபம் உண்டாகும்.
குழப்பங்களை எல்லாம் சரி செய்வதற்கு நல்ல முயற்சியில் இறங்குவீர்கள். துணிந்து எடுக்கும் முயற்சிகளில் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். எந்த ஒரு பிரச்சனையையும் கண்டிப்பாக நீங்கள் லாபகரமாக கையாள வேண்டும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும். இந்த நாள் நீங்கள் சொன்ன சொல்லை கண்டிப்பாக காப்பாற்றுவீர்கள். பெண்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக இருக்கும். கூட்டு முயற்சிக்கு கண்டிப்பாக நல்ல பலன் கிடைக்கும். பெண்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடக்கூடும். கடன் பிரச்சினைகளிலிருந்து நீங்கி விடுவீர்கள். காதல் வெற்றி நடை போடும். சிறிது பிரச்சனை உண்டாகி சரியாகும்.
தேவையில்லாத பிரச்சினைகள் சிறிது ஏற்படும். இன்று மாணவர்கள் அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். மாணவர்கள் கண்டிப்பாக சாதிக்க முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்தவுடன் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்டமான எண் நான்கு மற்றும் ஆறு.
அதிர்ஷ்டமான நிறம் நீளம் மற்றும் சிவப்பு நிறம்.