Home செய்திகள் பயணிகளுக்கு அறிவிப்பு… சென்ட்ரல்-நெல்லை… ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம்…!!

பயணிகளுக்கு அறிவிப்பு… சென்ட்ரல்-நெல்லை… ஒரு நாள் சிறப்பு ரயில் இயக்கம்…!!

by Revathy Anish
0 comment

வார விடுமுறையை ஒட்டி பயணிகளின் வசதிக்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் 19 ஜூலை இன்று இரவு 11.20 மணிக்கு புறப்பட்டு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் (20 ஜூலை) காலை 11:20 மணிக்கு நெல்லை சென்று அடையும். இந்த ரயில் ஒரு நாள் மட்டுமே இயங்கும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.