Home சினிமா செய்திகள் செம க்யூட்! மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாலினி…. படு வைரல்…!!!

செம க்யூட்! மகனுடன் எடுத்த அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாலினி…. படு வைரல்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் ஷாலினி. இவர் சில படங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் பேசப்படுகிறார். இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சமீபத்தில் உடல்நல குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருக்கு ஆபரேஷன் ஒன்று நடந்ததாகவும் கூறப்படுகிறது. மருத்துவமனையில் இருந்தபோது தனது கனவனுடன் எடுத்த புகைப்படத்தையும் ஷாலினி பகிர்ந்தார். இந்நிலையில், தற்போது தனது மகனுடன் எடுத்த அழகிய புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/C9l0ZC7PdNm

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.