113
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அசைவ பிரியர்கள் தங்களுக்கு பிடித்த இறைச்சி, மீன்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை காசிமேடு மீன்பிடி சந்தையில் சாதாரண நாட்களிலேயே கூட்டமாக காணப்படும்.
இன்று விடுமுறை தினம் என்பதால் மீன் சந்தை திருவிழா போல் காட்சியளித்தது. மேலும் மீன் பிரியர்கள் தங்களுக்கு பிடித்த மீன்களை போட்டிபோட்டு அள்ளி சென்றனர்.