Home செய்திகள்உலக செய்திகள் சுவிட்சர்லாந்தில் டென்னிஸ் போட்டி… பட்டம் வென்ற பாம்ப்ரி ஜோடி…

சுவிட்சர்லாந்தில் டென்னிஸ் போட்டி… பட்டம் வென்ற பாம்ப்ரி ஜோடி…

by Sathya Deva
0 comment

சுவிட்சர்லாந்தில் ஏ.டி. பி டென்னிஸ் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் நம்பர்- 3 அந்தஸ்து பெற்ற இந்தியாவின் யூகி பாம்ப்ரி, பிரான்சின் அல்பானோ ஜோடி, பிரான்சின் மார்டின், யூகோ ஹம்பர்ட் ஜோடியை சந்தித்தது. ஒரு மணி நேரம் 6 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் பாம்ப்ரி ஜோடி 3-6, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது.இந்த ஜோடி பெற்ற இரண்டாவது பெற்ற பட்டம் என கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.