Home ஆன்மிகம் மேஷம் ராசிக்கு…! லாபம் உங்களுக்கு சீராக இருக்கும்…! வருமானம் கண்டிப்பாக உயரும்…!!

மேஷம் ராசிக்கு…! லாபம் உங்களுக்கு சீராக இருக்கும்…! வருமானம் கண்டிப்பாக உயரும்…!!

by Rugaiya beevi
0 comment

மேஷம் ராசி அன்பர்களே…! உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டாகும்.

உங்களுக்கு புத்தி கூர்மை இருந்தாலும் சில சமயத்தில் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும். முனைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுங்கள். அடுத்தவர்களை கவரும் வகையில் பேச்சுக்கள் இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி உண்டாகும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். மதிப்பு மரியாதையும் கூடும். செல்வாக்கு ஓங்கி இருக்கும். குடும்பத்தில் குதூகலம் பிறக்கும் நாளாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே அன்பு வெளிப்படும்.

பிரிந்த குடும்பம் ஒன்றாகும். பெண்கள் குடும்பத்தை அற்புதமான வழியில் வழி நடத்த முடியும். யோகமான நல்ல பலனை பெற முடியும். இஷ்ட தெய்வ வழிபாட்டை மேற்கொள்வீர்கள். பெண்கள் பிடித்தமான உணவை உண்டு மகிழ்வீர்கள். காதல் பிரச்சினை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் உற்சாகமாக எதிலும் ஈடுபடுவீர்கள்.

முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.