மிதுனம் ராசி அன்பர்களே…! வீணான குழப்பங்களில் தன்னை ஈடுபடுத்தி கொள்ள வேண்டாம்.
எதையும் யோசித்து கவனமாக செய்தால் வெற்றி இருக்கும். கடின உழைப்பு வெளிப்பட்டு கொண்டிருக்கும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி காண்பீர்கள். திருமண விஷயங்கள் தாமதத்தை ஏற்படுத்தும். உறவினர்களிடம் நிதானத்தில் பேசுவது நல்லது. நல்ல நண்பர்கள் ஆதரவு கொடுப்பார்கள். திடீர் மாற்றங்கள் ஏற்படும். கடைசியான நேரத்தில் நண்பர்கள் உதவி செய்வார்கள். இரவு பகலாக உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். அன்றாட பணிகளை கவனித்துக் கொள்வது நல்லது. மிகவும் நிதானமாக செயல்பட்டால் எதிலும் வெற்றி இருக்கும். பெரியவர்கள் பேச்சை கேட்க வேண்டும். உங்களுடைய புத்தி சாதூரியம் வெளிப்படும். முயற்சிகளில் மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும்.
முடிந்த அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். காதல் பிரச்சனை கொடுக்கும் பயப்பட வேண்டாம். பொறுமையாக இருந்து இறுதிவரை போராடுங்கள். பெண்கள் நம்பிக்கையுடன் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். மாணவர்கள் சக மாணவர்களை அனுசரித்து செல்லுங்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.
அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.
அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் பச்சை நிறம்.