Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! பெண்களின் ஆசை கனவு அனைத்தும் பூர்த்தியாகும்…! புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்…!!

துலாம் ராசிக்கு…! பெண்களின் ஆசை கனவு அனைத்தும் பூர்த்தியாகும்…! புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்கள்…! சுறுசுறுப்பு உங்களுக்கு மேலோங்கும்.

நாள்பட்ட வியாதிகளில் இருந்து கண்டிப்பாக விடுபடுவீர்கள். பழைய கடனை தீர்க்க புதிய கடன் வாங்குவீர்கள். உங்களுக்கு புதிய மாற்றம் உண்டாகும். வரவேண்டிய பணமும் ஓரளவு வந்து சேரும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்களை பயன்படுத்தும் பொழுது கவனம் வேண்டும். தேவைகள் எளிதில் பூர்த்தியாகும். செய்யும் வேலைகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோக நிமிர்த்தமாக பயணங்கள் செல்வீர்கள். வீடு மாற்றம் இருக்கும். இந்த நாள் உங்களுக்கு நல்ல நாளாக காரியங்கள் ஓரளவு வெற்றியை கொடுக்கும். காதலைப் பொறுத்தவரை பிரச்சனை இல்லை பயப்பட வேண்டாம்.

பெண்கள் குழப்பமான மனநிலையில் இருந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வெளிவட்டார தொடர்பு விரிவடையும். பெண்களின் ஆசை கனவு பூர்த்தியாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மாணவர்கள் தடபுடலாக எதிலும் ஈடுபடுவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். நல்ல விஷயங்களை கற்றுக்கொள்வீர்கள். மாணவர்களுக்கு திறமைகள் கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படி இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.