Home ஆன்மிகம் கும்பம் ராசிக்கு…! சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்…! பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்…!!

கும்பம் ராசிக்கு…! சோதனைகளை சாதனையாக மாற்றுவீர்கள்…! பிடித்தமான உணவு வகைகளை உண்டு மகிழ்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

கும்பம் ராசி அன்பர்களே…! மன நிறைவான நாளாக இருக்கும்.

மிகவும் மகத்துவமான நாளாக இருக்கும். வெளி வட்டார தொடர்பை விரிவடையும். வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருக்கும். மரியாதை கௌரவம் கூடும். மனைவி மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காண்பீர்கள். தன லாபம் பெண்களால் லாபம் இருக்கும். உதவி பெறும் சூழல் இருக்கு. அடுத்தவர்களுக்கு செய்யும் உதவி கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தும். கடினமான சூழல் இருந்தாலும் அதனை வெளிக்காட்ட மாட்டார்கள். சிரித்த முகமும் அழகும் கூடும். சக நண்பர்களை அனுசரித்து செல்வது நல்லது. சிலருக்கு வீடு மாற்றம் ஏற்படும் சூழல் இருக்கு. பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படும் சூழல் இருக்கு. தங்க நகை வியாபாரிகள் நல்ல லாபத்தை பெற முடியும். பணியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

வியாபாரிகள் நல்ல நிலை அடைவீர்கள். வேலை தேடும் இளைஞர்களுக்கு எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும். மாற்றங்கள் ஏற்றங்கள் நிகழும். பெரு முயற்சிக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும். இந்த நாள் உங்களுக்கு மனம் மகிழும் நாளாக இருக்கும். பெண்கள் ஆசைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். பெண்கள் உயர்வான வாழ்க்கைக்கு அடித்தளம் காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதலில் சந்தேக பார்வை வேண்டாம். காதலில் பெரிய பிரச்சனை இல்லை. சிக்கல் விலகி நிம்மதி உண்டாகும்.

மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். பிடிவாத குணத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பிங்க் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும். உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு. அதிர்ஷ்டமான எண்கள் ஐந்து மற்றும் ஒன்பது. அதிர்ஷ்டமான நிறம் பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.