ரிஷபம் ராசி அன்பர்களே…! நீண்ட நாள் ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும்.
தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். அனைவரும் பாராட்டும் படி நடந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளர்ச்சி உண்டாகும். ஆதாயம் சீராக இருக்கும். வீடு வாகனத்தில் கூடுதலான வசதி பெற முடியும். தேவையான மாற்றங்களை செய்வீர்கள். கூட்டு தொழிலில் லாபம் கிடைக்கும். தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. ஆவணங்களை ஒரு முறைக்கு இருமுறை படித்து கையெழுத்து போடுவது நல்லது. இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருப்பீர்கள். நல்லவைகள் கண்டிப்பாக நடக்கும். பிரச்சனைகளை சமூகமாக கையாண்டு தீர்ப்பிர்கள். மனதிற்குள் சந்தோஷம் உண்டாகும். மனதை தெளிவாக வைத்துக் கொள்ளுங்கள். பெண்கள் குடும்பத்திற்காக என்ன வேண்டுமோ செய்து கொடுப்பீர்கள். ருசியான சமையல்களை செய்வீர்கள். பெண்கள் ஆழ்ந்த உறக்கத்தில் காணப்படுவீர்கள்.
நெருக்கடிகளை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். பெண்கள் இந்த நாளை இனிய நாளாக கொண்டாடி மகிழ முடியும். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதல் கண்டிப்பாக அடுத்த கட்டத்திற்கு செல்லும். திருமணம் முயற்சிகளில் மேற்கொள்ளுங்கள் வெற்றி நிச்சயம். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புது புது விஷயங்களில் நாட்டம் செல்லும். மாணவர்களுக்கு நான்கு படித்த முன்னேற வேண்டும் என்று எண்ணம் இருக்கும்.
பொறுப்புகள் கண்டிப்பாக கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம்.