Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…! தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…!!

துலாம் ராசிக்கு…! எந்த ஒரு காரியங்களையும் அற்புதமாக செய்து முடிப்பீர்கள்…! தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! எதிர்பார்த்தவைகள் கண்டிப்பாக பூர்த்தியாகும்.

உதவிகள் கிட்டும். நீண்ட நேரம் கண் விழிப்பீர்கள். கூடுதல் உழைப்பால் உத்தியோகத்தில் வளர்ச்சி காணப்படுவீர்கள். அளவான பண வரவு கிடைக்கும். உடல் நலத்திற்கு ஒவ்வாத உணவுகளை உண்ண வேண்டாம். பெண்கள் வீண் வாக்குவாதம் செய்ய வேண்டாம். அடுத்தவர்களிடம் விவாதம் செய்யாதீர்கள். பெண்கள் உணர்ச்சி வேஷம் கோபம் பட வேண்டாம். இல்லத்தில் பணி சுமை இருக்கும். பங்கதாரர்களிடம் எதார்த்தத்தை கடைபிடிப்பது நல்லது. எந்த ஒரு விஷயத்தை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது. தாமதம் ஏற்படுத்திய பணிகள் கண்டிப்பாக சூடு பிடிக்கும். மிகக் கடுமையாக உழைக்க வேண்டிய சூழல் இருக்கும். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தும். காதலில் விட்டுக்கொடுத்த செல்வது சிறப்பு.

மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். மாணவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டை விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.