Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும்…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்…!!

மகரம் ராசிக்கு…! முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் பொழுது கவனம் வேண்டும்…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! பொருளாதாரம் சீராக உயரும்.

கேட்ட இடத்தில் கடன் விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். பிறர் விமர்சனங்களை பொருட்படுத்த மாட்டீர்கள். திட்டமிட்ட செயல் ஒன்றில் அதிக நன்மை கிடைக்கும். உத்தியோகத்தில் லாபம் கிடைக்கும். பணவரவு சீராக இருக்கும். அதிக வருமானத்தை பெருக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். சீரான பலனை கண்டிப்பாக காண முடியும். பதவிகள் வந்து சேரும். விடாமுயற்சியுடன் உழைப்பது நல்லது. அதிகமாக தூரம் செல்ல வேண்டி இருக்கும். உடல்நலம் சிறப்பாக அமையும். தொடர்ந்து நல்ல பலன் பெறுவீர்கள்.

கெட்ட சிவகாசத்தில் எச்சரிக்கை வேண்டும். செலவுகளை நிதானமாக செய்யுங்கள். ஆசைகள் கனவுகள் கண்டிப்பாக பூர்த்தியாகும். மனம் நிம்மதி அடையும். எங்கள் குடும்பம் தொடர்பான பிரச்சனைகளை சரி கட்ட முடியும். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் இருக்கு. முகப்பொலிவும் அழகும் கூடும். பெண்கள் ஆசைப்பட்ட பொருட்களை வாங்கி கொள்வீர்கள். காசு பணத்தை பத்திரப்படுத்தி கொள்வீர்கள். காதல் பிரச்சினைகளில் தெளிவு வேண்டும். குழப்பம் வேண்டாம்.

அவசரப்படாமல் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் சாதிக்க முடியும். மாணவர்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.