கும்பம் ராசி அன்பர்களே…! அன்னையின் நளனில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.
தொழில் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வீர்கள். வியாபாரம் குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும். பணவரவு சீராக இருக்கும். இரவு நேர பயணம் மகிழ்ச்சியை கொடுக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். தடைகள் ஒரு பக்கம் விலகி செல்லும். தேவையான பண உதவி கிடைக்கும். வியாபாரம் லாபகரமாக நடக்கும். வாக்கு வன்மையால் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். தடைபட்ட ஆர்டர்கள் கண்டிப்பாக வந்து சேரும். பெண்கள் உழைப்பால் உயர்ந்து காட்டுவீர்கள். அடுத்தவர்களுக்கு உதவியாக காணப்படுவீர்கள். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். பெண்கள் கடுமையான உழைப்பை வெளிப்படுத்துவீர்கள். காதல் கண்டிப்பாக ஜெயிக்கும் பயப்பட வேண்டாம். நம்பிக்கையையும் இழக்க வேண்டாம்.
மாணவர்களுக்கு இஷ்ட தெய்வ அருள் துணையாக இருக்கும். கல்வியல் சாதிக்கக்கூடிய எண்ணம் மேலோங்கும். மாணவர்களுக்கு புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்லும். பெற்றோர் சொல்படி கேட்டு நடக்க பாருங்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை மேற்கு.
அதிர்ஷ்டமான எண் ஒன்று மட்டும் ஏழு.
அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மட்டும் பச்சை நிறம்.