Home ஆன்மிகம் விருச்சிகம் ராசிக்கு…! தெய்வீக நம்பிக்கை கூடும்…! எண்ணங்கள் அனைத்தும் நல்ல எண்ணங்களாக இருக்கும்…!!

விருச்சிகம் ராசிக்கு…! தெய்வீக நம்பிக்கை கூடும்…! எண்ணங்கள் அனைத்தும் நல்ல எண்ணங்களாக இருக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

விருச்சிகம் ராசி அன்பர்களே…! பதட்டமான நிலை கண்டிப்பாக மாறும்.

எதிர்பாராத வகையில் திசை திருப்பம் இருக்கும். பிரச்சனைகளில் லாபகரமாக கையாளுவீர்கள். சிந்தனையை ஒருநிலைப்படுத்தி காரியங்களில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். இந்த நாளில் நிறைவேறாத காரியங்கள் கூட நிறைவேறும். முயலுங்கள் முடியாதது எதுவுமில்லை. நம்பிக்கையை இழக்க வேண்டாம். பொருளாதாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். முயற்சி செய்தால் எளிமையாக ஜெயிக்க முடியும். இந்த நாளில் எதிலும் அற்புதமாக ஈடுபடுத்தி கொள்வீர்கள். எல்லா வகையிலும் நன்மை நடக்கும் புரிந்து கொண்டு செயல்படுங்கள். தெய்வீக நம்பிக்கை கூடும். மகிழ்ச்சி பெருகும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். கட்டிடப் பணியை கண்டிப்பாக தொடருவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் நல்ல எண்ணங்களாக இருக்கும். காரிய தாமதம் உடல் சோர்வு ஏற்பட்டு பின்னர் சரியாகும்.

குடும்பத்தில் சகஜமான நிலை காணப்படும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகள் சொல்படி நடப்பார்கள். பெண்களுக்கு யோகமான நல்ல பலன் இருக்கும். மாற்றங்கள் ஒரு பக்கம் ஏற்படும். காதல் மனக்கசப்பை ஏற்படுத்தும். கொஞ்சம் விட்டு பிடியுங்கள். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். இந்த நாளில் மாணவர்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து குவியும்.. முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.