Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! எதிலும் உங்களுக்கு கண்டிப்பாக யோகம் இருக்கும்…! பெரு முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும்…!!

தனுசு ராசிக்கு…! எதிலும் உங்களுக்கு கண்டிப்பாக யோகம் இருக்கும்…! பெரு முயற்சிகளுக்கு பின்னர் முன்னேற்றம் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

முடிந்தளவு யோசித்து எதுவும் செய்வது நல்லது. முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். அவசர முடிவுகளை எடுக்க வேண்டும். ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். பொருளாதாரம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். நேர்முகத்தன்மை வெளிப்படும். மிகவும் நேர்மையுடன் செயல்படுவீர்கள். அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். கண்டும் காணாமல் சில விஷயங்களை கடந்து செல்வது நல்லது.

உங்களுக்கு சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உற்பத்தி விற்பனை மிக சிறப்பாக இருக்கும். சுப செய்திகள் வரும். நல்ல விஷயங்கள் நடக்கும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் கண்டிப்பாக கைகொடுக்கும். பண தேவை கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். உத்தியோகம் நிவர்த்தமாக பயணங்கள் சென்று வருவீர்கள். எந்த வேலையும் கனக்கச்சிதமாக செய்து முடிப்பீர்கள்.

சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் லாபகரமாக சிந்தித்து வெற்றி காண்பீர்கள். பெண்கள் பிடித்தமான வேலையை செய்து மன மகிழ்வீர்கள். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டும். மாணவர்கள் எது சரி எது தவறு என்று திட்டமிடுதல் வேண்டும். முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும் பொழுது கவனம் வேண்டும். புது புது விஷயங்களை மாணவர்களுக்கு நாட்டம் செல்லும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.