கும்பம் ராசி அன்பர்களே…! உழைப்பின் மீது நம்பிக்கை உண்டாகும்.
எதிர்காலம் குறித்த சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பிடித்தமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். குழப்பங்களை எல்லாம் சரி செய்து விடுவீர்கள். திட்டமிட்டபடி செயல் கண்டிப்பாக நிறைவேறும். கொடுத்த வாக்குறுதிகளை எப்படியும் காப்பாற்றி விடுவீர்கள். இரவு பகலாக உழைத்த உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி வாகை ஈட்டுவீர்கள். தொழில் வியாபார போட்டிகள் வளம் பெறும். வருமான உயர்வால் சேமிக்க கூடிய எண்ணம் மேலோங்கும். மனைவி விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். திட்டமிட்டு எதிலும் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் அன்பும் ஆதரவும் கண்டு மகிழ்வீர்கள்.. பிள்ளைகள் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பார்கள். உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். தாமதம் ஏற்படுத்திய பணிகள் சூடு பிடிக்கும். பெண்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். பெண்கள் யாரையும் குறை சொல்ல வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். காதலைப் பொருத்தவரை நல்ல புரிதல் வேண்டும் குழப்பம் வேண்டாம். காதல் அடுத்த கட்ட நகர்வுக்கு செல்லும் வரை பொறுமை காக்க வேண்டும். மாணவர்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். கண்டிப்பாக சாதிக்கக்கூடிய வல்லமை உண்டாகும். கல்வியில் அடுத்த கட்டம் சிறப்பாக அமையும். மாணவர்கள் புதுமை படைக்கும் நாளாக இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இல்லை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.
அதிர்ஷ்டமான எண் ஏழு மற்றும் ஒன்பது.
அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.