Home சினிமா செய்திகள் ‘படம் தெறிக்குது’….விஜய் நடிக்கும் “கோட்”….வெளியான முதல் விமர்சனம்…!!!

‘படம் தெறிக்குது’….விஜய் நடிக்கும் “கோட்”….வெளியான முதல் விமர்சனம்…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகளவில் இருக்க இந்த படம் குறித்த விமர்சனம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாதியை நடிகர் விஜய் பார்த்து விட்டார் எனவும், பார்த்தபின் அவர் ‘படம் தெறிக்குது’ என கூறியுள்ளதாக சூப்பரான தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.