Home மாவட்ட செய்திகள்தெற்கு மாவட்டம்பெரம்பலூர் திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வாலிபர் திடீரென தற்கொலை…. இதுதான் காரணமா?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

திருமண நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட வாலிபர் திடீரென தற்கொலை…. இதுதான் காரணமா?… வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!!

by dailytamilvision.com
0 comment

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள மங்களமேடு அருகில் ரஞ்சன்குடி கிராமத்தில் போஸ்ட் ஆபிஸ் தெருவை சேர்ந்த அண்ணாமலையின் மகன் தான் ராஜேஷ்குமார்(32). விவசாய கூலித் தொழிலாளியான இவர் தம் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் ராஜேஷ் குமாருக்கும் ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டு அடுத்த மாதம் கல்யாணம் நடைபெற இருந்தது.

இதனிடையில் வயிற்றுவலியால் சிரமப்பட்டு வந்த ராஜேஷ்குமார், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மங்களமேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.