Home செய்திகள் 132-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…?

132-வது நாளாக மாற்றமின்றி தொடரும் பெட்ரோல் விலை… ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா…?

by Revathy Anish
0 comment

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலைக்கேற்றப பெட்ரோல் டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது. நேற்றைய தினம் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 100.75 ரூபாய்க்கும், டீசல் 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று விலையில் எவ்வித மாற்றமின்றி பெட்ரோல் ஒரு லிட்டர் 100.75 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 92.36 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.