Home ஆன்மிகம் கடகம் ராசிக்கு…! கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள்….! பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும்…!!

கடகம் ராசிக்கு…! கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள்….! பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும்…!!

by Rugaiya beevi
0 comment

கடகம் ராசி அன்பர்களே…! நீங்களாக உழைத்த உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும்.

மனைவி மக்களுக்கு ஆரோக்கிய குறைவு ஏற்படும். பிள்ளைகளை நல்லபடியாக கவனித்துக் கொள்ளுங்கள். அதிகாரிகளிடம் பணிவாக நடப்பது நல்லது. விடுமுறை நாட்களை ஓய்வுக்காக பயன்படுத்திக் கொள்வீர்கள். அனுகூலமான நல்ல சூழல் உண்டாகும். கடன் வாங்கும் சூழல் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கும். நிலுவையில் உள்ள பண பாக்கி வசூல் ஆகும். உத்தியோகத்தில் உள்ளவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை விலகி செல்லும். இயந்திரங்கள் நெருப்பு ஆகியவற்றை கையாளும் பொழுது கவனம் வேண்டும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்தவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

கடல் தாண்டி செல்லும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்வீர்கள். பெண்கள் யோகமான நல்ல பலனை பெற முடியும். பெண்கள் கோபப்படாமல் பேசுவது நல்லது. பெண்கள் யாரையும் குறை சொல்ல வேண்டாம். சமையல் செய்யும்பொழுது கவனம் வேண்டும். காதல் கசப்பை ஏற்படுத்தும் முடிவு கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும்.

முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.