Home சினிமா செய்திகள் அடடே! “ராயன்” படத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா…?

அடடே! “ராயன்” படத்தில் நடிக்க எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்… இத்தனை கோடியா…?

by Sowmiya Balu
0 comment

நடிகர் தனுஷ் அவரின் 50வது படமான ”ராயன் படத்தை அவரே இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படத்திற்கு தணிக்கை குழு ஏ சான்றிதழை வழங்கியுள்ளது. இந்நிலையில், கடந்த 26 ஆம் தேதி ரிலீசான இந்த படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக எஸ் ஜே சூர்யா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருக்கு இந்த படத்தில் நடிப்பதற்காக 8 கோடி சம்பளம் தரப்பட்டதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.