Home செய்திகள்உலக செய்திகள் ஜியோ புதிய ஆஃபர்….ரூபாய் 1000 தள்ளுபடி…!!!

ஜியோ புதிய ஆஃபர்….ரூபாய் 1000 தள்ளுபடி…!!!

by Sathya Deva
0 comment

ஜியோ ஒரு புதிய ஃப்ரீடம் ஆஃபரை அறிவித்துள்ளது. அதில் ஜியோ ஏர் ஃ பைபர் திட்டங்களில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக கூறியுள்ளது. இந்த தள்ளுபடி மூலம் ரூபாய் 1000 கட்டணம் சலுகை வழங்குகிறது. ஆனால் இந்த சலுகை புதிய பயனருக்கு மட்டும் என குறிப்பிடுகிறது. ஆனால் நீங்கள் ஏற்கனவே ஜியோ ஏர் ஃ பைபர் பயனராக இருந்து புதிய திட்டத்தை வாங்கினால் அல்லது வேறொரு திட்டத்தை மேம்படுத்தினால் நீங்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற மாட்டீர்கள் என குறிப்பிடப்படுகிறது.

மேலும் ஜியோ வழங்கும் 30 சதவீதம் தள்ளுபடியானது ரூபாய் 1000 இன்ஸ்டாலேஷன் கட்டணத்தை தள்ளுபடி செய்வதாகும். நீங்கள் இப்போது ஜியோ ஏர் ஃ பைபர் சேவையை முன்பதிவு செய்து இருக்கிறீர்கள் இன்னும் உங்களுக்கான பிராட்பேண்ட் இணைப்பு இன்ஸ்டால் செய்யப்படவில்லை என்றால் நீங்கள் இந்த சலுகையை பெறலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்த சலுகை ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 15 வரை வழங்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.