Home ஆன்மிகம் மகரம் ராசிக்கு…! ஆர்வமுடன் பணிகளை செய்து முன்னேற்றம் அடைவீர்கள்…! நல்லெண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்…!!

மகரம் ராசிக்கு…! ஆர்வமுடன் பணிகளை செய்து முன்னேற்றம் அடைவீர்கள்…! நல்லெண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

மகரம் ராசி அன்பர்களே…! அனைவரிடத்திலும் எதார்த்தமாக நடந்து கொள்வீர்கள்.

கிடைக்கின்ற வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திவீர்கள். பெரியவர்கள் சொல்லுக்கு மதிப்பு மரியாதை கொடுப்பீர்கள். உபயோகத்தின் நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். ஆர்வமுடன் பணிகளை செய்து முன்னேற்றம் அடைவீர்கள். கூடுதல் பணவரவு மற்றும் நன்மை இருக்கும். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பதவி உயர்வு சம்பள உயர்வு தாமதப்பட்டாலும் வரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. முன்னேற்றமான வாழ்க்கை அமையும். யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். நல்லெண்ணங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி கொடுக்கும்.

பொருளாதாரத்தில் ஏற்பட்ட தடங்கல் விலகும். பிரச்சனைகளை ஆபரணமாக கையாண்டு வெற்றி பெறுவீர்கள். இந்த நாளில் மன தைரியம் கூடும். பெண்கள் அவசரப்படாமல் பணிகளில் ஈடுபட வேண்டும். குழப்பமில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெண்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் வெற்றி இருக்கும். பெண்கள் அக்கம் பக்கத்தில் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். காதல் வெற்றி பெறும் வரை பொறுமையாக இருப்பது நல்லது. காதல் கைகூடும் பயப்பட வேண்டாம்.

மாணவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கல்வியில் ஜெயிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.