Home சினிமா செய்திகள் விஜய் நடிக்கும் “கோட்”…வெளியான சூப்பர் அப்டேட்… என்னன்னு பாருங்க…!!!

விஜய் நடிக்கும் “கோட்”…வெளியான சூப்பர் அப்டேட்… என்னன்னு பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘கோட்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, சினேகா, லைலா, மோகன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதுவரை இந்த படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.

செப்டம்பர் 5ம் தேதி ரிலீசாகும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும் என கூறப்படுகிறது. இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ள இந்த படம் குறித்த புதிய அப்டேட் ஒன்றை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். அதன்படி இந்த படத்தின் அடுத்த அப்டேட் ஆகஸ்ட் 1ம் தேதி ரிலீசாகும் என அவர் கூறியுள்ளார்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.