Home ஆன்மிகம் துலாம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள்…!!

துலாம் ராசிக்கு…! பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வீர்கள்…! மாற்றங்களை கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்வீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

துலாம் ராசி அன்பர்களே…! அற்புதமாக காய் நகர்த்தி எதிலும் வெற்றி காண்பீர்கள்.

உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். பெருமிதம் கொள்ளும் நாளாக இருக்கும். அற்புதமாக எதிலும் ஈடுபட்டு காரியங்களில் வெற்றி காண்பீர்கள். இன்று இடைவிடாமல் பணிகளை மேற்கொண்டு வெற்றி காண்பீர்கள். சுறுசுறுப்பை அதிகப்படுத்தி கொள்வீர்கள். சுய தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி வாகை சூட முடியும். உழைப்பால் உயரும் நாளாக இருக்கும். தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். மனம் மகிழும் செய்தி இருக்கும். தனவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். கட்டிடம் கட்டும் முயற்சி கண்டிப்பாக கை கூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அனைவரும் உதவி கரம் நீட்டுவார்கள். உத்யோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள்.

விரும்பிய இடத்திற்கு பணியிடம் மாற்றம் ஏற்படும். பணத்தைவிட அறிவை முன்னுதாரணமாக வைத்து செய்யும் தொழில்கள் முன்னேற்றம் உண்டாகும். பங்குச்சந்தை போன்ற விஷயங்களில் நாட்டம் உண்டாகும். லாவத்தை ஈட்டிக் கொள்ள முடியும். வெற்றிக்காக கண்டிப்பாக போராடுவீர்கள். வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு சிறப்பான முறையில் எடுத்துச் செல்வீர்கள். பெண்கள் நகைகளை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள். ஞாபகம் மறதி அவ்வ போது வெளிப்படும். பெண்களுக்கு சுய கௌரவம் மேலோங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி கொடுக்க முடியும். காதல் பிரச்சினையை கொடுக்காது பயப்பட வேண்டாம். காதலில் எடுக்க முடிவு தெளிவாக எடுக்க வேண்டும். மாணவர்கள் யோசித்து எதையும் செய்யுங்கள் அவசர பட வேண்டாம்.

மாணவர்களுக்கு புதுமை படைக்கும் நாளாக இருக்கும். புதுப்புது விஷயங்களில் நாட்டம் செல்வம். முக்கியமான பணி மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான என் ஆறு மற்றும் ஏழு.

அதிர்ஷ்டமான நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.