Home ஆன்மிகம் ரிஷபம் ராசிக்கு…! திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்…! ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்…!!

ரிஷபம் ராசிக்கு…! திருமண முயற்சிகள் வெற்றியை கொடுக்கும்…! ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்…!!

by Rugaiya beevi
0 comment

ரிஷபம் ராசி அன்பர்களே…! திட்டமிட்டு எதையும் செய்தால் கண்டிப்பாக வெற்றி பதட்டம் அடைய வேண்டாம்.

அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்ளுங்கள். சீக்கிரமாக எழுந்திரித்து எந்த பணியிலும் ஈடுபடுங்கள். நெருக்கடிகளில் நண்பர்கள் உதவிகள் கிடைக்கும். அசதிகளை அகற்ற வசதிகளை பெறுங்கள். தொட்ட காரியம் அனைத்தும் துவங்கும். இடம் பூமி வாங்க போட்ட திட்டம் வெற்றியை கொடுக்கும். எண்ணங்கள் அனைத்தும் நல்ல எண்ணங்களாக இருக்கும். ஆன்மீகப் பயணம் கண்டிப்பாக மகிழ்ச்சியை கொடுக்கும். திருமண முயற்சிகள் கூட வெற்றியை கொடுக்கும்.

கல்யாண கனவுகள் நினைவாகும். உத்தியோக சிந்தனை மேலோங்கும். கூடுதலாக பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். காரியத்தில் தடை தாமதம் ஏற்பட்டாலும் விலகி செல்லும். கூடுதல் பணவரவு கிடைக்கும். பெண்கள் எதிலும் குழப்பம் அடைவீர்கள். குழப்பமில்லாத சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். பெண்கள் கூடுதலாக முயற்சிகளை மேற்கொண்டால் எளிதில் வெற்றி பெற முடியும். பெண்களுக்கு கையில் காசு பணம் புழங்கும். காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம்.

காதலைப் பொறுத்தவரை விட்டுக்கொடுத்து செல்வது சிறப்பு. காதல் கண்டிப்பாக ஜெயிக்கும். மாணவர்கள் துடிப்புடன் செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எண்கள் 7 மற்றும் 9.

அதிர்ஷ்டமான நிறங்கள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம்..

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.