Home ஆன்மிகம் தனுசு ராசிக்கு…! சுமுகமான உறவு வெளிப்படும்…! பிரச்சனைகளை லாபகரமாக அணுகி வெற்றி காண்பீர்கள்…!!

தனுசு ராசிக்கு…! சுமுகமான உறவு வெளிப்படும்…! பிரச்சனைகளை லாபகரமாக அணுகி வெற்றி காண்பீர்கள்…!!

by Rugaiya beevi
0 comment

தனுசு ராசி அன்பர்களே…! கிடைக்கின்ற வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்வீர்கள்.

பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சிரமங்களை சரி செய்து விடுவீர்கள். அற்புதமாக காய் நகர்த்தி வெற்றி காண்பீர்கள். புகழ்ச்சிக்கு மயங்கமாட்டீர்கள். நிர்வாக சீர்கேடுகளை சரி கட்டி விட முடியும். அனைவரிடத்திலும் அன்பு வெளிப்படுத்துவீர்கள். சோதனைகளை சாதனையாக மாற்ற முடியும். எதிர்பாராத வகையில் தன லாபம் இருக்கும். இல்லம் தேடி இனிய கனவுகள் வரும். வேகத்துடனும் விவேகத்துடனும் செயல்படுவீர்கள். பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும். திருமண பேச்சு நல்ல முடிவை கொடுக்கும். குழந்தைகளின் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். உடல் களைப்பு சோர்வு உண்டாகும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கும்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். தடைகளை உடைத்து எறிந்து வெற்றி காண்பீர்கள். தேவையான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். பெண்கள் குழப்பமான மனநிலை இருந்து விடுபடுவீர்கள். உங்கள் நல்ல மனதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். காதல் பிரச்சனை கொடுக்காது பயப்பட வேண்டாம். மாணவர்கள் துடிப்புடன் செயல்படுவீர்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி கூடும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்ததும் சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை வடக்கு.

அதிர்ஷ்டமான எண்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறங்கள் வெள்ளை மற்றும் பச்சை நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.