Home சினிமா செய்திகள் “ஜமா”படத்தின் அசத்தலான ட்ரெய்லர் ரிலீஸ்…இணையத்தில் வைரல்…நீங்களும் பாருங்க…!!!

“ஜமா”படத்தின் அசத்தலான ட்ரெய்லர் ரிலீஸ்…இணையத்தில் வைரல்…நீங்களும் பாருங்க…!!!

by Sowmiya Balu
0 comment

றிமுக இயக்குனர் பாரி அழவழகன் இயக்கியுள்ள திரைப்படம் ”ஜமா”. இந்த படத்தை கூழாங்கல் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அம்மு அபிராமி, பாரி இளவழகன், வசந்த் மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இளையராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி ரிலீஸ் செய்வதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் டிரைலர் ரிலீசாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.