Home சினிமா செய்திகள் செம!! கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”… சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான அசத்தல் புகைப்படங்கள்…!!!

செம!! கார்த்தி நடிக்கும் “மெய்யழகன்”… சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான அசத்தல் புகைப்படங்கள்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவர் இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் தற்போது மெய்யழகன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா, சுவாதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து அசத்தலான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரல் ஆகி வருகிறது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.