Home சினிமா செய்திகள் ஜி.வி.பிரகாஷ்- திவ்யபாரதி நடிக்கும் “கிங்ஸ்டன்”… படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்…!!!

ஜி.வி.பிரகாஷ்- திவ்யபாரதி நடிக்கும் “கிங்ஸ்டன்”… படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்…!!!

by Sowmiya Balu
0 comment

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் தற்போது அதிகம் படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், தற்போது கமல் பிரகாஷ் இயக்கும் தனது 25வது படமான ”கிங்ஸ்டன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

திவ்யபாரதி ஹீரோயினாக நடிக்கும் இந்த படத்தை பார்லல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. மேலும், இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் உருவாகிறது. இந்நிலையில், இந்த படத்தை வருகிற அக்டோபர் மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.