Home ஆன்மிகம் கன்னி ராசிக்கு…! குழப்பம் தீர்ந்து நிம்மதி உண்டாகும்…! மாற்றங்கள் உண்டாகும்…!!

கன்னி ராசிக்கு…! குழப்பம் தீர்ந்து நிம்மதி உண்டாகும்…! மாற்றங்கள் உண்டாகும்…!!

by Rugaiya beevi
0 comment

கன்னி ராசி அன்பர்களே…! முக்கிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வீர்கள்.

புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். மனம் போன போக்கில் செல்ல வேண்டாம். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். பழைய நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். பண பற்றாக்குறை விலகி செல்லும். நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கெட்ட சவகாசம் வேண்டாம். உடன் பிறந்தவர்களுக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். சொல்லை செயலாகி காட்டுவீர்கள். பெண்கள் எதையும் யோசித்து செய்வதன் நல்லது. பெண்கள் நெருக்கடிகளை சமாளித்து வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சிரமத்தை சரி செய்வீர்கள். பெண்கள் இந்த இனிய நாளை கொண்டாடி மகிழ்வீர்கள்.

காதல் பிரச்சினை கொடுக்காத பயப்பட வேண்டாம். காதல் கண்டிப்பாக கை கூடும். மாணவர்கள் யோசித்து முடிவு காண்பது நல்லது. குழப்பங்களை சரி கட்டுவது நல்லது. மாணவர்கள் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். மாறுபட்ட கோணத்தில் சிந்தித்து வெற்றி காண்பீர்கள். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இந்த இனிய நாளில் காலையில் எழுந்தவுடன் சித்தர்கள் வழிபாட்டையும் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள் நல்லது நடக்கும்.

உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை தெற்கு.

அதிர்ஷ்டமான எங்கள் ஏழு மற்றும் ஒன்பது.

அதிர்ஷ்டமான நிறம் பச்சை மற்றும் சிவப்பு நிறம்.

You may also like

Leave a Comment

எங்களைப் பற்றி

முக்கிய செய்திகள், வருகைகள், மற்றும் உலக நிலைகளை Dailytamilvision செய்தியில் அறியலாம். உலகின் அதிகம் படிக்கப்படும் செய்திகளை வழங்கும் ஒரு மிகப் படிக்கப்படும் செய்தி தளம்.